‘பிகினி கில்லர்’ என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ், நேபாளத்திலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். வியட்நாமிய மற்றும் இந்தியப் பெற்றோரைக் கொண்ட பிரெஞ்சு நாட்டைக் குடியுரிமையாகக் கொண்ட இந்த சார்லஸ் சோப்ராஜ், 1970 களில் ஆசியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளதாக அறியப்படுகிறார். பிரான்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மற்றும் இஸ்ரேல் நாட்டவரைக் கொன்றதற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். அதன்பிறகு அவர் ஹாங்காங்கில் இருந்து போலி பாஸ்போர்ட் உதவியுடன் […]