நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலி, மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். நேபாளம் தலைநகர் காத்மன்ட் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் தோட்டி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலியாகியுள்ளனர் என தோட்டி […]