17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நேபாள கிரிக்கெட் அணி வீரர் லாமிச்சானே, இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர். இந்த சூழலில், நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி […]