இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு பரிசளித்துள்ளது. கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு பரிசளித்துள்ளது. ஏர் இந்திய விமானத்தில் கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் […]