Tag: NenjamMarappathillai sneak peek

“ரொம்ப மேல வந்தாலே பிரச்சனை தான் ” நெஞ்சம் மறப்பதில்லை ஸ்னீக் பீக்..!

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள […]

NenjamMarappathillai 3 Min Read
Default Image

இன்று வெளியாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஸ்னீக் பீக் வீடியோ..!

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது தனுஷின் இரு படங்களை இயக்கி வரும் இவரது இயக்கத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம் தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் […]

NenjamMarappathillai 3 Min Read
Default Image