இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறைப்பதில்லை திரைப்படம் வருகின்ற மே 14 ரம்ஜான் தினத்தையொட்டி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா , நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். […]