இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள்..?

இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் சென்னையில் அதிகம் வசூல் செய்த 5 படங்களின் பட்டியல். கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடி இணையத்தளத்தில் வெளியானது. அதற்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் திறக்கப்பட்டு சில படங்கள் வெளியானது, வெளியானதில் ஒரு திரைப்படம் கூட நல்ல வசூல் கொடுக்கவில்லை. அதற்கு பிறகு மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த … Read more

வெளியான இரண்டே தினங்களில் இத்தனை கோடி வசூல் செய்ததா ‘நெஞ்சம் மறப்பதில்லை’.?

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வெளியான இரண்டே தினங்களில் ரூ.2.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.திகில் கலந்த ஹாரர் படமாக உருவான இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. தற்போது அந்த திரைப்படம் ரசிகர்கள் … Read more

பல தடைகளை தாண்டி நாளை முதல் திரையில் நெஞ்சம் மறப்பதில்லை..!

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீங்கி நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என்று நடிகர் எஸ் ஜே சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

உடன் நடிக்காமல் இருப்பதுதான் எனக்கு நல்லது! சீரியல் நடிகையின் விசித்திர கோரிக்கை!!

சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகர்களுக்கு கூட பெரிய திரையில் பெரிய நட்சத்திரங்களோடு நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் அப்படி உச்ச நட்சத்திரமாக திகளும் தளபதி விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் கூட நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  அப்படி சொன்னவர், விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சரண்யா. இவர் இப்படி கூறியதற்கு காரணம் என்னவென்றால், சரண்யா விஜயின் தீவிர ரசிகையாம். அவரை நேரில் … Read more