ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை என்றாலே தொலைக்காட்சிகளில் திரைக்கு வந்து 1 மாதங்கள் ஆன புது படங்கள் ஒளிபரப்பாவதும், அதைப்போல பல புது திரைப்படங்களும் வெளியாவது வழக்கமான ஒன்று. மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டும் வகையில் தங்களுடைய குடும்பத்துடன் படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், ஆகியோர் நடித்துள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம் […]