தமிழ்சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது பாட்டுக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வயவேற்பு இருக்கும். தற்போது இவரது பாடல்வரிகளில் உருவாகியுள்ள திரைப்படம் நெடுநெல்வாடை. இந்த படத்தை செல்வ கன்னன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்.வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் இந்த வருட கடைசியில் டிசம்பர் 31இல் இப்பட டீசர் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. DINASUVADU