இத்துனூண்டு நெல்லிக்காயில் ஒளிந்திருக்கும் இமாலய மருத்துவ நலன்கள்!

நாம் சிறியதென நினைத்து கண்டுகொள்ளாமல் விடும் நெல்லிக்கனியின் பலன்கள் தெரிந்தால் நீங்கள் வியப்படைவது நிச்சயம். ஒரு மனிதனுக்கு நோய் வரக்காரணம் வாதம் பித்தம் கவம் மூன்று முக்கிய நாடிகள் அதன் சமநிலையை இழக்கும் போது நோய் வருகிறது. நெல்லிக்காய் அதனை தடுத்து மூன்றையும் சமநிலையில் வைத்து மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நெல்லிக்காய் மனிதனுக்கு குளிர்ச்சியூட்டவும், மலமிளக்கியாகவும், வீரியம் தரும் மருந்தாகவும், சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. நெல்லிக்காயுடன் கடுக்காய் மற்றும் சாதிக்காய் சேர்த்து … Read more

அனைத்து சரும பிரச்சனைகளை தீர்க்கும் நெல்லிக்காய் ஜூஸ் !

நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தீர்ப்பதில் பெரிய நெல்லிக்காய்  வகிக்கிறது.இந்த நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் மிகசிவும் பயன்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் பல வகையான சரும பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது.இந்த நெல்லிக்கனியில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது. இது இருக்கும் ஆண்டி ஆக்சிஜடண்ட்கள் நமது சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கி சருமத்தை பொலிவாகும். மேலும் நெல்லிக்காய் சாறை நாம் பேஸ் பேக்காக முகத்தில் பூசி வரலாம். இது சருமத்தில் முதிர்ச்சி , … Read more

நெல்லிக்காயில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா !

நெல்லிக்காயில் இருக்கும் அதிகமான சத்துக்கள் நமது உடலில் இருக்கும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த மிகவும் நல்லது. இதனை வட மொழியில் ஆம்லா என்று அழைக்கின்றனர். நெல்லிக்காயில் அதிகஅளவு ஆண்டி ஆக்சிடண்டுகள், கால்சியம் ,வைட்டமின் சி இருப்பதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவிலான மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். உடற்பருமன் :   நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவு ஆண்டி … Read more

உதடு வெடித்து அசிங்கமாக இருக்குதா உதடு அழகாக சூப்பர் டிப்ஸ்

உடலில்  உள்ள முக்கிய உறுப்புகளில் உதடும் ஒன்று. உதடுகளை நாம் எவ்வளவு அழகாக வைத்து கொள்கிறோமோ அது நமக்கு மிகவும் அழகை கொடுக்கும். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உதடு வறட்சி அடையும். ஆகவே அந்த அந்த பருவநிலைக்கு ஏற்றவாறு நாம் நமது  உதடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம். உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்: உதடு வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பருவநிலை மாற்றங்களும் உதடு வெடிப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதிகமாக உதடு வெடிப்பு குளிர்காலங்களில் … Read more

இளநரையினால் சிறுவயதிலே வயதானவர்கள் போல் தோற்றம் காணப்படுகிறதா அவற்றை போக்க வியக்க வைக்கும் வழிமுறைகள்

இன்றைய தலைமுறையினர் பெரிதும் அவதிக்கு உள்ளாகும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இப்பிரச்சனைக்கு பல செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை அதிகபடுத்தி கொண்டவர்கள் நம்மில் எத்தனை நபர்கள் இருக்கிறோம். இளநரை உருவாக காரணம்:     சாதாரண முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கில் பல விளம்பரங்களையும் பார்த்து விட்டு பலவிதமான கெமிக்கல் கலந்த பொருள்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இருப்பினும் அந்த  பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. நாம் தலைக்கு … Read more