வடிவேலு மீம்ஸ் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்கள்..!

திருநெல்வேலி மாநகர காவல்துறை, மக்களின் நலன்களுக்காக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் அவர்கள் நகைச்சுவை நடிகரான வடிவேலின் காமெடி நீம்சர் மூலம், மக்களிடையே ஹெல்மெட் ஏடிஎம் பாஸ்வேர்டு திருட்டு லைசன்ஸ் போன்றது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியுள்ளனர். இதனை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆன சரவணன் தொடங்கி வைத்தார். தற்பொழுது இந்த முயற்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் ஒருசில மீம்ஸ்கள் இதோ…

நெல்லை மேயர் கொலை வழக்கில் சிக்கினார் முக்கிய குற்றவாளி ! யார் அந்த நபர்!

திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். கடந்த 23 ம் தேதி வீட்டிற்கு உள்ளேயே மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.  குற்றவாளிகளை தேட 3 தனி படைகளை அமைத்து நெல்லை மாநகர கமிஷ்னர் உத்தரவிட்டார். இதை அடுத்து குற்றவாளிகளை தேடி காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். சங்கரன்கோவில் திமுக பெண் பிரமுகர் … Read more

பிரசார வாகனம் தடுத்து நிறுத்தம்…!! நெல்லையில் பரபரப்பு.

மாணவர்களின் பிரசார வாகனத்தை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு.. திருநெல்வேலி , இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சிம்லாவில் நடைபெறுகின்றது.அந்த வகையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான பிரச்சார பயணம் செப்டம்பர் 3 முதல் 16 வரை நடைபெற்றுவருகின்றது.அந்த வகையில்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய பிரச்சாரம் நேற்று  கன்னியாகுமரியில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் விக்ரம் சிங் தொடக்கி வைத்தார்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் … Read more