நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது அங்குள்ள இருட்டுக்கடை அல்வா தான். இந்த இருட்டுக்கடை அல்வா உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த இருட்டுக்கடை உரிமையாளர் மகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது. கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரது மகனுடன் திருமணம் ஆனது. இந்நிலையில், தனது மகளை திருமணம் செய்து வரதட்சணை கொடுமை செய்கிறார்கள். இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கிறார்கள் […]