திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளியை காவல்துறை எப்படி கைது செய்தது என்று பார்க்கலாம். நெல்லை மாநகர திமுக வில் கடந்த 1990 ஆண்டு வரை பிரபலமாக இருந்த பெண்மணி சீனியம்மாள். திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த இவர், தற்போது திமுக ஆதி திராவிட அணியின் […]
திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். கடந்த 23 ம் தேதி வீட்டிற்கு உள்ளேயே மூவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. குற்றவாளிகளை தேட 3 தனி படைகளை அமைத்து நெல்லை மாநகர கமிஷ்னர் உத்தரவிட்டார். இதை அடுத்து குற்றவாளிகளை தேடி காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். சங்கரன்கோவில் திமுக பெண் பிரமுகர் […]
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கடந்த 1996 -ஆம் ஆண்டு திமுக சார்பில் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி. இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து உமா மகேஸ்வரி ,அவரது கணவர் மற்றும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது .மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.அரசியல் காரணமா […]