உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து விடுதிகள் கட்டப்பட்டு இருந்தது.இதனை அகற்ற உச்சநீதிமன்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தர்விட்டிருந்தது.இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அம்மாவட்ட ஆட்சியர் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் […]
நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன விலங்குகளையும் இயற்கை வளத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நீலகிரி வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து, விலங்குகளை வேட்டையாடுவதாக மனுதாரரான வழக்கறிஞர் சீதாராமன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த […]