தினமும் ஆயிர கணக்கான செயலிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். இருப்பினும் அவை எல்லாமே சிறந்த செயலிகளாக நாம் சொல்லி விட முடியாது. இவற்றில் ஒரு சில செயலிகள் மட்டுமே நமக்கு பலவிதத்திலும் உதவ கூடியவை. சில செயலிகள் எதற்கு இருக்கிறதென்று கூட நமக்கு தெரிவதில்லை. இந்த வரிசையில் சில செயலிகள் வந்த சில மணி நேரங்களையே மிகவும் பிரபலமாகி விடுகின்றன. குறிப்பாக கூகுள் வெளியிடுகின்றன பல செயலிகளும் அப்படி தான். இவற்றில் தற்போதைய புது ரிலீசாக […]