கோவாவிற்குள் நுழைய கொரோனா நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என கோவா விமான நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று கோவா விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் வருகையில் கொரோனா நெகடிவ் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல தேவையில்லை என்று அறிவித்தது. நான்காம் கட்ட தளர்வுகளின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. கோவா விமான நிலையம் ஒரு ட்வீட்டில், கோவா அரசாங்க அறிவிப்புகளின்படி, இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் […]