மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை தான் மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. நேரடி பரிவர்த்தனையை விட அதிகமான மக்கள் ஆன்லைன் மூலமாக தான் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆன்லைன் பரிவர்த்தனையில், NEFT & RTGS முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி […]
இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப RTGS மற்றும் NEFT என்ற ரிசர்வ் வங்கி முறையைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அதிலும்,RTGS மூலம் பணத்தை அனுப்பும்போது அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு உடனே சென்றுவிடும்.ஆனால், NEFT மூலம் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கணக்கில் பணம் ஏறும்.இக்காரணத்தினால் அதிக அளவு மக்கள் RTGSயை […]
ஞாயிற்றுக்கிழமை ஆர்.டி.ஜி.எஸ் (RTGS- real-time gross settlement ) சேவை 14 மணி நேரம் இயங்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்படவாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.டி.ஜி.எஸ் (RTGS- real-time gross settlement ) சேவை 14 மணி நேரம் இயங்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்.டி.ஜி.எஸ் பண பரிமாற்ற சேவை […]
2020-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி (நேற்று) முதல் வங்கிகளில் பல்வேறு மாற்றங்களும், புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் மேக்னடிக் டெபிட் கார்டுகளை வைத்திருந்தால், இன்று முதல் அந்த கார்டுகள் செயல்பாடு ரத்து செய்யப்படும். டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டு : அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளன. ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பழைய மேக்னடிக் டெபிட் கார்டுகளை மாற்றி, இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் […]