நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கும் திரைபடம் “நீயா2”. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து “ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” எனும் பாம்பு பாடல் வரும் திங்கட் கிழமை வெளியாக இருக்கிறது. நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கும் திரைபடம் “நீயா2”. இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.மேலும் இந்த படத்தில் ராய்லஷ்மி, கேத்தரின்தெரசா ,வரலஷ்மி சரத்குமார் […]