விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்திலுள்ள நீயும் நானும் அன்பே பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் அதர்வா, ராஷி கன்னா, அனுராக் காஷ்யப் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஹிப்ஹாப் […]