25 லட்சம் தருகிறேன்… மனைவியாக இருந்துவிடு… தொழிலதிபரால் மனம் வருந்திய விஷால் பட நடிகை….!
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை நீது சந்திரா. இவர் தமிழில், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். ஹீரோயினாக நடிப்பதை தவிர்த்து உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிங்கம் 3, சேட்டை, திலகர், மங்காத்தா ஆகிய படங்களில் இடம்பெற்ற பலர் குத்துப்பாடல்களிலும் நடனமாடியுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் ” தேசிய விருது பெற்ற […]