நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் புதிய பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களி ல் குளறுபடி ஏற்பட்டதால், இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதாவது, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட, தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில், உத்திரகாண்ட், […]