Tag: NEETJEE

நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!

நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி 8 வயதாகும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஹால் டிக்கெட் மாணவர்களுக்கு […]

Licypriya Kangujam 4 Min Read
Default Image

“மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்”- மேற்கு ரயில்வே!

மும்பையில் நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கூடுதலாக 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு 46 சிறப்பு […]

#mumbai 3 Min Read
Default Image

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அரசு சீராய்வு மனு

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் […]

#SupremeCourt 4 Min Read
Default Image

மாணவர்களின் ஒப்புதலுடன் எதிர்காலம் பற்றி அரசு முடிவெடுக்க வேண்டும் – சோனியா காந்தி

மாணவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் எதிர்காலம் பற்றி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று  சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் […]

#SoniaGandhi 3 Min Read
Default Image

நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம்.! NEET,JEE தேர்வுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து.!

நீட் , ஜேஇஇ தேர்வை நடத்துவது குறித்து அரசு, மாணவர்களிடம் கேட்டு ஒருமித்த கருத்தினை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழலில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை செப்டம்பர் மாதம் நடத்த தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாங்கத்தின் தோல்விகள் காரணமாக நீட், ஜேஇஇ தேர்வு எழுதுபவர்களின் பாதுகாப்பில் […]

JEE2020 5 Min Read
Default Image

நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது – முதல்வர் பழனிசாமி

கடந்த ஜூலை மாதமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஹரிஷ்வர்தனுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுந்தினார். கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு அடிப்படையில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் […]

CMEdappadiPalaniswami 3 Min Read
Default Image

நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு – கமல் ஹாசன்

நுழைவுத் தேர்வை ஒத்தி வைப்பதே சரியான முடிவு என்று  கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி […]

#KamalHaasan 4 Min Read
Default Image

பிடிவாதம் வேண்டாம்: நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ்

 நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று  ராமதாஸ்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளையும்(NEET), இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளையும் (IIT-JEE) ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோரும் வலியுறுத்தி வரும் நிலையில், திட்டமிட்டபடி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு […]

#PMK 11 Min Read
Default Image

நீட் ,ஜே.இ.இ. தேர்வு விவகாரம் ! 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

 ஏழு மாநில முதல்வர்கள் போலவே, ஆந்திரா, தெலங்கானா, கேரளா & ஒடிசா மாநில முதல்வர்களும் நீட் ஜே.இ.இ  தேர்வுகளை ஒத்தி வைக்ககோரி உச்சநீதிமன்றத்தை நாடக்கோரி, அம்மாநில முதலமைச்சர்களுக்கு  மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தாங்கள் நலமாகவும், நல்ல உடல்நலத்துடனும் இருப்பீர்கள் என நம்புகிறேன். தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) 2020 எழுதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை உங்கள் கவனத்திற்குக் […]

#MKStalin 5 Min Read
Default Image

நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு, தமிழக அரசும் நீதிமன்றம் செல்ல வேண்டும் – மு.க. ஸ்டாலின்

நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்த நிலையில் தமிழக அரசும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று  மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் […]

#MKStalin 5 Min Read
Default Image

அமெரிக்காவை போன்ற சூழல் இந்தியாவில் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும் ? உத்தவ் தாக்கரே

அமெரிக்காவை போன்ற சூழல் இந்தியாவில் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது […]

NEETJEE 5 Min Read
Default Image

7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

7 மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு  வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க  வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதன் பின் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு  செப்டம்பர்  13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் […]

#Chhattisgarh 4 Min Read
Default Image