Tag: NEET2020

BREAKING : நீட் தேர்வு முடிவு – புதிய பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்ட நிலையில் புதிய பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களி ல் குளறுபடி ஏற்பட்டதால்,  இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதாவது, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட, தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில், உத்திரகாண்ட், […]

#NEET 3 Min Read
Default Image

நீட் தேர்வில் புதிய சாதனை படைத்த தமிழக அரசு பள்ளி மாணவன்!

தமிழக அரசு பள்ளி மாணவரான ஜீவித் குமார், நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள். இந்தநிலையில், நீட் தேர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் 56.44 […]

#NEET 3 Min Read
Default Image

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

 நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது.  நீட் தேர்வு முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது . அரசு பள்ளி […]

highcourtbench 2 Min Read
Default Image

#Breaking: நீட் தேர்வு முடிவுகள் அக்.16 ஆம் தேதி வெளியாகும்!

கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுக்கு, அக்.16 ஆம் தேதி வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வினை 3,842 மையங்களில் 15,97,433 பேர் எழுதினார்கள். அதில் தமிழகத்தில் மட்டும் 1,17,990 மாணவர்கள் எழுதினார்கள். கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சிலர் தேர்வு எழுத முடியாமல் […]

NEET2020 3 Min Read
Default Image

நீட் பலிபீடம்: உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு – மு.க. ஸ்டாலின்.!

நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு – முக ஸ்டாலின். நாடு முழுவதும் திட்டமிட்டபடி நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும், நடப்பாண்டு தேர்வு நடந்து முடிந்தது. இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வால் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து […]

#MKStalin 4 Min Read
Default Image

நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நல்ல எண்ணத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வு […]

#Surya 4 Min Read
Default Image

“மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம்!”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோரின் அதிக எதிர்பார்ப்பே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், மதுரையில் நேற்று பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த திறன் மேம்பாட்டு […]

NEET2020 3 Min Read
Default Image

#BREAKING: நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் – ஐகோர்ட்

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொள்வோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. நிவாரணம் வழங்கும் அரசு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு, அரசியல் கட்சிகள் நிதி, வேலை தருவதாக கூறுவது தற்கொலையை […]

NEET2020 3 Min Read
Default Image

நாடு முழுவதும் நிறைவடைந்த நீட் நுழைவுத் தேர்வு..!

இந்தியா முழுவதும் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. பல சர்ச்சைகளுக்கு இடையே, நீட் தேர்வுகள் நடந்து முடிந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வர்கள் அனைவரும் தேர்வுகளை எழுதினார்கள். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. கொரோனா பரவலுக்கும் மத்தியில், திட்டமிட்டபடியே நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்றது […]

neet exam 2 Min Read
Default Image

நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் இரங்கல்.!

‘நீட் வேண்டாம் என்பதே தமிழகஅரசின் நிலைப்பாடு’ என நீட் தேர்வு அச்சதால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒ.பன்னீர் செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகிறனர். அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்நிலையில், இந்த நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் […]

neet exam 5 Min Read
Default Image

நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருந்தால் விளைவுகள் விபரீதமாகிப் போகும் – சீமான் அறிக்கை

நீட் தேர்வை ரத்து செய்யாமல் பச்சைத்துரோகத்தை இனியும் செய்ய முற்பட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும் என சீமான் ஒரு அறிக்கையை வெளிட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது நீட் தேர்வு தொடங்கியது, இன்று கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகிறது. அதில், மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். கொரோனா பரவும் சூழலில், […]

BanNEET 15 Min Read
Default Image

இந்தியா முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது.!

நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு தொடங்கியது. 3,842 மையங்களில் 15,97,433 மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்தநிலையில், கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை […]

#NEET 3 Min Read
Default Image

மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.!

தருமபுரி மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதுள்ளனர். இந்நிலையில், நாளை நீட் எழுதவிருந்த தருமபுரி செந்தில்நகர் பகுதியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரண்டாம் முறை விண்ணப்பித்திருந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் […]

Aaditya 3 Min Read
Default Image

இன்று நடைபெறுகிறது “நீட் தேர்வு”.. தேர்வறைக்குள் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள், மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுகள் தேசிய அளவில் இன்று நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். அதுமட்டுமின்றி, நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பலரும் […]

coronavirus 7 Min Read
Default Image

ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல மறுக்கிறது – பொன்முடி

ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல மறுக்கிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, முதல்வர் பழனிசாமி, கொரோனாவாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, உளறல் பதிலையே அளித்து வருகிறார். ஒரே நாடு ஒரே மொழி என சொல்லும் மத்திய அரசு ஏன் ஒரு ஜாதி என சொல்ல […]

#DMK 3 Min Read
Default Image

திமுக ஆட்சி அமையும்போது NEET தேர்வு ரத்து செய்யப்படும் – முக ஸ்டாலின்.!

திமுக ஆட்சி அமையும்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் – முக ஸ்டாலின்  நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையிலும், நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மதுரையில் காவல் சார்பு ஆய்வாளர் முருக சுந்தரத்தின் மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். […]

#DMK 6 Min Read
Default Image

நீட் தேர்வுக்கு இரங்கல் சொல்லும் நேரம் வந்துவிட்டது – தயாநிதி மாறன்

நீட் தேர்வுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதே மாணவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தயாநிதிமாறன், நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நகரத்தில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படித்துக் கொள்ளலாம். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வகுப்பு படிக்க முடியாது என்றும் தங்களை தயார் செய்துகொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இதில் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் […]

Dayanidhi Maran 4 Min Read
Default Image

மரணங்கள் தற்கொலைகள் அல்ல.! மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே – கனிமொழி காட்டம்.!

நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல, மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு தொடர்ந்த பயிற்சி பெற்று வந்துள்ளார். இன்று அதிகாலை வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

#Kanimozhi 4 Min Read
Default Image

நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன ? கமல்ஹாசன்

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்னவென்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருகசுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், மாணவி தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு பயிற்சி பெற்று […]

#KamalHaasan 4 Min Read
Default Image

நீட் தேர்வை ரத்து செய்வதே தற்கொலைகளுக்கு தீர்வு – அன்புமணி ராமதாஸ்.!

நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் நீட் ரத்தே தற்கொலைகளுக்கு தீர்வு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருகசுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், மாணவி தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு பயிற்சி […]

Anbumani Ramadoss 5 Min Read
Default Image