12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் மீண்டும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை E – Box நிறுவனம் சோதனை பயிற்சியை மாநிலம் முழுவதும் உள்ள 412 மையங்களிலும் வழங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சோதனை பயிற்சிக்கு ஒருங்கிணைப்பாளர், இணைய வசதியை சரிபார்த்துக் கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை […]