தேர்வுகள் முடிவுகள் வெளியிட உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று பரவி வரும் நிலையிலும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது இதனையடுத்து, செப். 13ம் தேதி திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. மேலும் தொற்றுப்பரவலுக்கு இடையிலும் நீட்தேர்வினை 15.97 லட்சம் பேர்களில் 85 முதல் 90 சதவீதம் பேர் தேர்வெழுதினர். […]