சென்னை : மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பது தொடங்கி, குஜராத்தில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியீடு, பதிவு எண்கள் தொடர்ச்சியாக உள்ள 6 பேர் ஒரே மையத்தில் தேர்வெழுதி முதலிடம் பெற்றிருப்பது உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடுகள் பல மாணவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில், ” சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் […]
நீட் தேர்வு 2024 : கடந்த ஆண்டு மே-5 ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) நடைபெற்றது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன்-5 மாலை வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். அது மட்டும் இல்லாமல், இந்த ஆண்டு வெளியான […]