நீட் தேர்வு 2024 : கடந்த ஆண்டு மே-5 ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) நடைபெற்றது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன்-5 மாலை வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். அது மட்டும் இல்லாமல், இந்த ஆண்டு வெளியான […]
நீட் தேர்வு : கடந்த ஆண்டு மே-5 ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) நடைபெற்றது. அந்த நுழைவுத் தேர்வை இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகளை நேற்று (ஜூன்-5) மாலை தேசிய தேர்வாணையம் வெளியிட்டது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். தமிழகத்தை பொறுத்தவரை […]
நீட் தேர்வு : கடந்த மே-5ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) தேர்வு நடைபெற்றது. அதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி இருந்தனர். தற்போது, இந்த தேர்வுக்கான முடிவுகளை ஆன்லனில் தேசிய தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் முடிவுகளை exams.nta.ac.in/NEET, neet.ntaonline.in , ntaresults.nic.in , nta.ac.in ஆகிய இணையத்தளத்தில் தெரிந்து கொண்டு மதிப்பெண் அட்டயை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். NTA வெளியிட்ட தகவலின் படி, […]
நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொடர்ந்து நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்வது மனவேதனை அளிக்கிறது. சகோதரி அனிதாவை தொடர்ந்து, இன்று ரிதுஸ்ரீ, வைஷியா மரணம் மிகஉந்த வேதனை அளிக்கிறது. இருவரின் பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வை ரத்து […]