டெல்லி:முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு 2022 ஆம் ஆண்டில் MD,MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு ( NEET – PG ) வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடைபெறும் என்று மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி,முதுநிலை நீட் தேர்வுக்கு […]
நீட் பிஜி தேர்வை மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் 18 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் பிஜி தேர்வு அதிகரித்து வரும் கொரோனாவை மனதில் வைத்து, நீட் பிஜி தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்திருந்தார். இப்போது மேலும் 4 மாதங்களுக்கு தேர்வுகளை ஒத்திவைக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று மற்றும் மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் […]