Tag: NEET Issue

நீட் வினாத்தாள் கசிவு., மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு.! 

டெல்லி : நடப்பாண்டு மருத்துவ சேர்க்கைக்காக அண்மையில் நடைபெற்று முடிந்த நீட் நுழைவுத்தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்றது. நீட் மருத்துத்தேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகள் முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளை மத்திய […]

#Delhi 5 Min Read
Supreme court of India

தொடரும் நீட் எதிர்ப்பு… தமிழ்நாட்டை ஃபாலோ செய்யும் மாநில அரசுகள்.!

நீட் தேர்வு : தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு. நடப்பாண்டில் நீட் நுழைவுத்தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெற்ற விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வின் மீதான எதிர்ப்பலைகளை உருவாகியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து […]

#DMK 5 Min Read
NEET Exam - Tamilnadu CM MK Stalin

நீட் முறைகேடு.., மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.! 

டெல்லி: நீட் தேர்வு முழுவதுமே முறைகேடு நடைபெறவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. உச்சநீதிமன்றம் உத்தரவு. நடப்பாண்டில் மருத்துவ சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் வழக்கு தொடர்ந்து இருந்த மாணவர்கள் தரப்பு, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியாகி உள்ளதால் […]

#Delhi 5 Min Read
Supreme court of India

நாளை மாலை 5 மணிக்குள்…  நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

டெல்லி: நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த புதிய வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது இன்று நடைபெற்ற விசாரணையில்,நீட் மறுதேர்வு குறித்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் , நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீட் நுழைவு தேர்வு பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது. அதனை […]

#CBI 4 Min Read
Supreme Court of India

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!

டெல்லி: இந்தாண்டு மருத்துவ படிப்பிற்காக நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் நேர்ந்ததாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் சார்பில் பதியப்பட்டுள்ள வழக்கில் நீட் மறுதேர்வு பற்றிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ஒரே வழக்காக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகிள்ளப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த விசாரணையில், மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை , சிபிஐ ஆகியவற்றிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டு இருந்தது. இதனை […]

#Delhi 4 Min Read
Supreme court of India

நீட் முறைகேடு.! தவறு செய்தவர்கள் கண்டறியாவிட்டால்..? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

டெல்லி: நீட் முறைகேடுகள் குறித்து சிபிஐ, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை ஆகியவை பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதி சந்திரசூட் அமர்வு பல்வேறு கருத்துக்களை கூறினர். அதில், […]

#NEET 5 Min Read
Supreme court of India

நாய் கூட பி.ஏ பட்டம் பெறுகிறது.! திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு.!

சென்னை: நான் படிக்கும் போது ஊருக்கு ஒரு பி.ஏ. ஆனால், இப்போது நாய் கூட பி.ஏ படிக்குது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். இந்த நீட் போராட்டத்தின் போது அவர் பேசிய சில கருத்துக்கள் தற்போது […]

#DMK 4 Min Read
DMK executive RS Bharathi

திமுகவின் கோரிக்கைகளை பிரதிபலித்தாரா தவெக தலைவர் விஜய்.? நீட் விலக்கு., மாநில உரிமை…

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மாநில உரிமைகள், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகளை தவெக தலைவர் விஜய் இன்றைய விழாவில் குறிப்பிட்டார். இன்று தமிழக அரசியலில் முக்கிய செய்தியாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியதாக தான் இருக்கும். அது மட்டுமில்லாமல், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்த தீர்மனத்திற்கு தனது முழு ஆதரவு என தெரிவித்ததும் பல்வேறு […]

#DMK 8 Min Read
Tamilnadu CM MK Stalin - TVK Leader Vijay

தொடரும் ‘நீட்’ நிராகரிப்பு… ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டும் பயனில்லை..

டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படத்தால் எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர். மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக இந்தியா முழுக்க பொதுவாக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் இந்தாண்டு பல்வேறு சர்ச்சைகள், புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் தொடர்பாக மாநில நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் பதியப்பட்டன. இதனை அடுத்து நீட் முறைகேடுகள் குறித்த விசாரணையை மேற்கொள்ள சிபிஐ விசாரணை குழுவை நியமித்தது மத்திய அரசு. நாடு முழுவதும் […]

#Delhi 6 Min Read
Parliament Lok sabha Opposition Leader Rahul gandhi

நீட் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும்… வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி.!

டெல்லி: மருத்துவ படிப்புகளுக்காக நாடுமுழுவதும் நடத்தப்படும் போட்டித்தேர்வான நீட் நுழைவு தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நேர்ந்ததாக உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடரப்பட்டு தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து […]

#BJP 6 Min Read
Congress MP Rahul gandhi Speak about NEET Exam Issue

நீட் விவாதம்: மயங்கி விழுந்த ராஜ்யசபா எம்பி பூலோ தேவி ..!

டெல்லி: பாராளுமன்றத்தில் இன்று காலை முதலே நீட் முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் இரு அவைகளும் முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2.30 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன. பின் பிற்பகல் 2.30 மணிக்கு சபை […]

#NEET 3 Min Read
Rajya Sabha MP Phulo Devi Netam

மீண்டும் நீட் சர்ச்சை…. ஜூலை 1 வரையில் முடங்கிய நாடளுமன்றம் ஒத்திவைப்பு .!!

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2 நாட்கள் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதன்கிழமை அன்று மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்றைய நாளில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். அதில் பல திட்டங்களை அவர் முன்மொழிந்தார். அதன்பின் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.  இதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் […]

#NEET 3 Min Read
Parliament adjourned until July 1

விஸ்வரூபமெடுக்கும் நீட் விவகாரம்.! ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்.! 

டெல்லி: இந்த வார தொடக்கத்தில் 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்பிக்களின் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் ஆகியவை முடிந்து நேற்று குடியரசு தலைவர் உரை நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து இன்று குடியரசு தலைவர் உரைக்கு பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற இருந்தது. இதனை தொடர்ந்து, இன்று காலை நாடாளுமன்றம் துவங்கும் முன்னரே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு பதில் அளிக்கும் நிகழ்வை ஒத்திவைத்து விட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து […]

#BJP 3 Min Read
Congress MP Rahul gandhi - Congress Leader Mallikarjun kharge