சூர்யா தவறாகவும் நடக்க மாட்டார், தவறாகவும் பேச மாட்டார் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில்,நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக […]
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடித்தனர். இந்தியா முழுவதும் தற்போது நீட் தேர்வு தொடங்கியது, இன்று கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகிறது. அதில், மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர். கொரோனா […]
நீட் தேர்வை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு முதன்மை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரான தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது . அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் ஜேஇஇ தேர்வை எழுதினர். அதனையடுத்து வரும் 13ஆம் […]
உண்ணாவிரதத்தில் குதித்த 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள். என்.டி.ஏ சமீபத்தில் ஜே.இ.இ மெயின் 2020 மற்றும் நீட் 2020 ஆகியவற்றை அட்டவணைப்படி நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், பல மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்பில் திருப்தி அடையவில்லை, மேலும் JEE Main மற்றும் NEET 2020 ஐ ஒத்திவைக்கக் கோரினர். ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி, 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு நாள் […]
நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தமிழக அரசின் தொலைக்காட்சியில் நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால் மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கும். இதில் […]
2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 -ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் .2020-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்விற்காக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மார்ச் 27-ஆம் தேதி […]