Tag: neerav modi

#Breaking : நீரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து ஒப்புதல்…!

நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்து 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 14,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல்  இங்கிலாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத் துறையும்,  தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், மேற்கிந்திய தீவு நாடு ஒன்றில் அவர் தஞ்சம் புகுந்துள்ளார். […]

#England 5 Min Read
Default Image

ரூ.70,00,00,00,000 எங்கே..? வங்கிகளுக்கு ஆபத்து…அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

கடந்த மூன்றாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்த்த மோசடியால் வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய பெரிய தொழிலதிபர்கள் முறையான ஆவணம் இல்லாத போலி பத்திரங்கள் கொடுத்தும் , கடன் வாங்கிக் கொண்டு கட்டாமல் நாடு விட்டு நாடு தப்பி ஓடி கிட்டத்தட்ட கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இது குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் நாடாளுமன்றத்தில் தாக்கல் […]

#BJP 8 Min Read
Default Image

சிபிஐக்கு மெகுல் சோக்ஸி கடிதம் !இந்தியாவுக்கு வருவது சாத்தியமில்லை….

சிபிஐக்கு எழுதிய கடிதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்புடைய மெகுல் சோக்ஸி உடல் நிலை காரணமாக இந்தியா திரும்ப முடியாது என  கூறியிருக்கிறார். மார்ச் 7-ம் தேதி சிபிஐ-க்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். மார்ச் 7-ம் தேதிக்கு முன்பாக ஆஜராக வேண்டும் என சிபிஐ கடிதம் எழுதி இருந்தது. இது தொடர்பாக ஏழு பக்கங்களில் மெகுல் சோக்ஸி கடிதம் அனுப்பி இருக்கிறார். இந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: என்னுடைய உடல் நலம் சரியில்லை, தவிரவும் […]

#BJP 6 Min Read
Default Image

நீரவ் மோடி மீது மூன்றாவது முதல் தகவல் அறிக்கை!

தொழிலதிபர் நீரவ் மோடி மீது பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து, 322 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக   மூன்றாவது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாதத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக நீரவ் மோடியின் நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கில், நீரவ் மோடியின் நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரிகள் விபுல் அம்பானி மற்றும் ரவிசங்கர் குப்தா ஆகியோர் மீதும் […]

#BJP 2 Min Read
Default Image

நீரவ் மோடியின் பெயர் ஃபோர்ப்ஸ் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கா?இல்லையா?

நீரவ் மோடியின் பெயர்,  ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை  வெளியிட்ட உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நீரவ் மோடியின் பெயர் இடம் பிடித்து இருந்தார். சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் அவரது பெயர் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு ஆயிரத்து 67வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், 2018ம் ஆண்டு […]

#BJP 3 Min Read
Default Image

டெல்லியில் பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடியைக் கண்டித்து போராட்டம்!

டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்  பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் நடைபெற்ற கடன்மோசடியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வைர வணிகர்களான நீரவ் மோடியும் அவர் தாய்மாமன் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் கடன் உத்தரவாதக் கடிதம் பெற்று 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்வாங்கி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டுத் […]

economic 2 Min Read
Default Image

ஹாங்காங்கில் நீரவ் மோடி பதுங்கல் ?அமலாக்கத்துறை சந்தேகம் ….

அமலாக்கத்துறை பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, ஹாங்காங்கில் பதுங்கியிருக்கலாம் என  சந்தேகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் தற்போது எந்த நாட்டில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது. விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக […]

economic 3 Min Read
Default Image

பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி தொடர்பாக நீரவ் மோடி மற்றும் உறவினர் மெகுல் சோக்சிக்கு பிடிவாரண்ட் !

நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோருக்கு  பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி தொடர்பாக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் தற்போது எந்த நாட்டில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது. விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் […]

economic 2 Min Read
Default Image

என்ன செய்கிறது அமலாக்கத்துறை?6 நாடுகளின் உதவியை நாடும் அமலாக்கத்துறை?

அமலாக்கத்துறை வைர வியாபாரி நீரவ் மோடியை பிடிப்பதற்காகவும், வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துகளை முடக்குவதற்காகவும் 6 நாடுகளின் உதவியை  நாடுகிறது. வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து வங்கி அதிகாரிகள் உள்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. நீரவ் மோடியும், அவரது உறவினரும் – […]

#BJP 3 Min Read
Default Image