தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள, சென்ற தலைமை தகவல் ஆணையர். கொரோனா வைராசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி போடுவதிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூரில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. […]