இயற்கையாக கிடைக்கும் கிருமி நாசினியான வேப்பிலையின் மருத்துவ குணங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :வேப்ப மரத்தில் பல ஆரோக்கிய நன்மைகளும் பயன்களும் இருப்பதால் கிராமங்களில் இன்றும் தெய்வமாக கருதி வழிபடப்படுகிறது. வேப்பமரத்தில் வெளியேறும் காற்றிற்கு நுண்கிருமிகளை அளிக்கும் தன்மை உள்ளது. மேலும் வேப்பமரம் ஒரு வீட்டில் இருப்பது அந்த இடத்தில் 10 டிகிரி வெப்பநிலையை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. வேப்ப இலையின் ஆரோக்கிய நன்மைகள் : வேப்ப இலை புற்றுநோய் முதல் […]