பருக்கள் மறைய ஆரோக்கியமான இயற்கை வழிமுறை!

முகத்தின் அழகை கெடுப்பதற்காகவே தோன்றக்கூடிய கொழுப்பு பருக்களால் சிலர் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனை போக்க செயற்கையான வழிமுறைகளை கையாள்வதை விட்டுவிட்டு எளிதான இயற்கை முறை ஒன்றை பார்க்கலாம்.  பருக்கள் மறைய முதலில் வேப்பிலையை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அந்த வேப்பிலை பொடியுடன், சந்தன போடி 1 ஸ்பூன் சேர்த்து அதனுடன் நீர் சேர்த்து கலவையாக கலக்கி கொள்ளவும்.  இதனை பருக்கள் உள்ள பகுதியில் மட்டுமல்லாமல் முழு முகம் மற்றும் கழுத்து பகுதிகளிலும் பூசி … Read more

தலையில் ஒரே பொடுகா? வேப்பிலையுடன் இதை கலந்து போடுங்கள் போதும்!

பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த  தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம். அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும். … Read more

பொடுகு தொல்லையால் கஷ்டப்படுறீங்களா ? இதோ பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்

பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெற சில வழிகள். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் கூந்தல் பிரச்னைகளில் ஒன்றான பொடுகு தொல்லையால் பல பாதிக்கப்படுகின்றனர். பொடுகு தொல்லையால் பலர் பல, கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளால் பல பக்கவிளைவுகளை உள்ளாகின்றனர். தலையில் பொடுகு வருவதற்கான காரணம் தலையில் பொடுகு ஏற்படுவதற்கு நாம் முக்கிய காரணமாக இருக்கிறோம். தலைமுடியை சீராக பராமரிக்காததால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. குளித்து விட்டு தலையை ஒழுங்காக துவட்டாமல் இருப்பது, தலையை எண்ணெய் … Read more

வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே பொடுகை முழுவதுமாக போக்கும் 6 வழிகள் இதோ.!

எப்போதுமே மண்டை அரித்து கொண்டே இருக்கிறதா..? பேன் தொல்லைனு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க..! ஆனால், இது அதை விட சற்று மோசமான பொடுகு தொல்லை என்பது தான் உண்மை. ஆம், பொடுகு வந்து விட்டால் முடி உதிர்வு, வழுக்கை, மேலும் சில உடல் நல கோளாறுகளும் கூடவே நமக்கு உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி வருகின்ற பொடுகை ஷாம்பூவை வைத்து போக்குவது சரியல்ல. இதன் வேதி தன்மை முடியின் ஆரோக்கியத்தை குறைத்து இதனை பாழாக்கி விடும். ஆதலால், … Read more