இன்று சுதந்திர போராட்ட தியாகி நீலமேகம் பிள்ளை நினைவுதினம். மதுரை மாவட்டம் கனகவேல் காலனி பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் பிள்ளை. இவர், தொழிற்சங்கத்தில் பணியாற்றி வந்த நிலையில், 1942-ம் ஆண்டு தனது 21-ஆவது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். அவரது மனைவி மயிலம்மாள், இவருக்கு பிச்சைமணி என்ற ஒரு மகனும் 3 பேத்திகளும் உள்ளனர். இவர் தனது 93-வது வயதில் 2014-ம் ஆண்டு, ஜூலை மாதம் 8-ம் தேதி காலமானார். இவர் […]