நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் ஆவார். சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். இவர் ஆகஸ்ட், 5-ம் தேதி, 1930-ம் ஆண்டு ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவில் பிறந்தார். இவர் வான்வெளி பொறியியலாளர், கப்பற்படை விமானி, வெள்ளோட்ட விமானி மற்றும் பல்கலை கழக பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தேசிய வானூர்தி ஆலோசனை செயல்குழுவின் அதிவேக விமான நிலையத்தில், வெள்ளோட்ட விமானியாக பணிபுரிந்தார். அதற்கு முன்பு, ஐக்கிய அமெரிக்க கடற்படையில் அதிகாரியாக இருந்தார். நீல் […]