ஜிவி பிரகாஷ் : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, படத்தில் இருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. […]