சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இரு படங்களும் காமெடி, காதல் கலந்து ஃபீல் குட் ஜானரில் வெளியாகி இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் ரூ.25 கோடி வரை உலகளவில் […]
சென்னை : நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக காதலர்களுக்காக NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்) என்கிற படத்தினை இயக்கி உள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிரிமீயர் காட்சியை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பலரும் படத்தினை பாராட்டி பதிவிட்டு […]
சென்னை : நேற்று திமுக டிவிட்டரில் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில், நாளை நான் காலை 6 மணிக்கு #GETOUTSTALIN என பதிவிடுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அதைப்போலவே, இன்று காலை அந்த ஹேஷ்டேக்கை வெளியிட்டுள்ள நிலையில், பாஜக ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மற்றோரு பக்கம் திமுக ஆதரவாளர்கள் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனால் டிவிட்டரில் டேக் வார் அனல் பறந்து கொண்டு […]
சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே நாளில் 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. மூன்றுமே ஒவ்வொரு ரகம் என்றே சொல்லலாம், சொல்லப்போனால் மூன்றுமே பார்க்கம்படி ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. அதன்படி, நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன், தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், சமுத்திரகனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’ ஆகிய 3 திரைப்படங்கள் நாளை (பிப்.21) வெளியாகின்றன. இப்பொது ஒவ்வொன்றும் […]
ஜிவி பிரகாஷ் : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, படத்தில் இருந்து முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. […]
காதலர் தினத்தை ஒட்டி, நடிகர் தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50வது படமான ‘D50’ திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தனுஷ் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், இந்த படத்துக்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ […]
நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50-வது படமா D50 திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது […]