நீட் தேர்வை ஒழித்துக்கட்ட மக்களை திரட்டுவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியது சிறந்த பணியாகும். நீட், மருத்துவ கனவுடன் விழையும் மாணவர்கள், பெற்றோர்கள் மீது வலுக் கட்டாயமாக கடந்த 4 ஆண்டுகளாக திணிக்கப்படுகிறது. ஊழலின் ஊற்றுக் […]