#NEDvAFG: அரையிறுதி ரேஸில் நீடிக்குமா ஆப்கானிஸ்தான்? நெதர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
NEDvAFG: 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 33