தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டமான “ஹைட்ரோ கார்பன் திட்டம்” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு அதற்கான எதிர்ப்பு அலைகள் பல பக்கங்களிலிருந்தும் கிளம்பின. குறிப்பாக, ஜல்லிக்கட்டு விவகாரத்தை மாணவர்கள் கையில் எடுத்தது போல, நெடுவாசல் திட்டத்தையும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பிற்கு உறுதுணையாக நின்றனர். அதன் பிறகு கடந்த வருடம் அக்டோபர் மாதம், இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கான அறிக்கையும் அதனை செயல்படுத்த இருக்கும் தனியார் நிறுவனத்தின் […]
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்று நெடுவாசலில் அமல்படுத்தப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டம். திட்டம் ஒருபுறம் இருந்தாலும் ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்பதை யாரும் இதுவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை விரிவாக இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். வேதியியல் விளக்கம்: நாம் பள்ளிப்பருவ வேதியியலை திரும்பி பார்க்கையில், ஹைட்ரொகார்பன் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த ஒரு கலவையாகும். ஹைட்ரொகார்பனில் கிட்டத்தட்ட 14 வகையான கனிமங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஆல்கேன், ஆல்கைன் மற்றும் […]