Tag: NEDUNELVADAI

சர்வதேச நாடுகளுக்கிடையேயான போட்டியில் சிறந்த திரைப்படமாக தமிழ் திரைப்படம் தேர்வு…. தமிழர்களை பெருமைப்படுத்திய அறிமுக இயக்குனர்….

தமிழ் சினிமாவில்முதன்முதலாக படம் இயக்கிய அறிமுக இயக்குனரான இயக்குனர்  செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல் வெளியாகி நல்ல வரவேற்பையும் மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைத்து தரப்பு மக்களாலும்  பாராட்டப்பட்ட படம் நெடுநல்வாடை ஆகும்.இந்நிலையில் 26 பல்வேறு நாடுகளிலிருந்து 106  திரைப்படங்கள் கலந்துகொண்ட INNOVATIVE FLIME ACADAMY  ( IFA)எனப்படும் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்றனர். இதில்  பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்நாடு  சார்பில் ” நெடுநல்வாடை ” கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும்,அந்த  விருதையும் […]

IFA AWARD 2 Min Read
Default Image