நெதர்லாந்த் நாட்டில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் பறக்க விடப்படும் பயமுறுத்தப்படும் ஆளில்லா விமானத்தை அழிக்க கழுகிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.நவீன விஞ்ஞான உலகில் ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டு , பல்வேறு வகையில் நன்மை ஏற்பட்டுள்ளது. அதே போல இந்த ஆளில்லா விமானம் மிகவும் அச்சுறுத்தும் விதத்திலும் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள காட்விக் விமான நிலையத்தின் விமான ஓடுப் பாதையில் ட்ரோன் நீண்ட நேரமமாக பறந்து கொண்டு இருந்தது.அப்போது பரந்த ட்ரோன் குறித்த விசாரணையில் விதிகளுக்கு மாறாக பறந்த அந்த […]