நேபாளத்தில் உள்ள லாம்ஜங் கிராமப்புற நகராட்சியின் மையப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மத்திய நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.42 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மார்சியங்கிடி கிராமப்புற நகராட்சியின் பூல்பூலேவின் மையப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காத்மாண்டு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த […]
செப்டம்பர் 21 முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியா முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது தான் அரசு மக்களுக்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக போக்குவரத்துகள் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி […]
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருபுறம் கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்படும் சூழ்நிலையில் கன மழை வெள்ளத்தால் வீடுகளை சூழ்ந்து நீர் ஓடுகிறது. நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் முடங்கியுள்ள நேபாளத்தில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை பெய்து […]
நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலி கடந்த சில காலமாக இந்தியாவிற்கு எதிராக பேசி வருவதால், அவரது கட்சியில் உள்ள பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், பல மூத்த தலைவர்கள் கேபி சர்மா ஒலியை கட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், நேபாள பிரதமரான கேபி சர்மா ஒலிக்கு […]
மருந்து பொருட்களையும், 30 ஆயிரம் பரிசோதனை கருவிகளையும் வழங்கிய இந்திய அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாங்கி வருகிறது. அந்த வகையில், மலைப்பகுதியை முக்கியமாக கொண்டுள்ள அந்நாட்டில் இதுவரை 281 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதில் 36 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். தற்போது அந்நாட்டில் 244 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், இதுவரை […]
நேபாள நாட்டின் ரூபாய் மதிப்பும் இந்திய நாட்டின் ரூபாய் மதிப்பும் ஒன்றே . நேபாள ரூபாய் நோட்டுக்கு நிகராக இந்திய நாட்டு ரூபாய் நோட் இருப்பதால் நேபாள நாட்டின் ரூபாய் நோட்டின் மதிப்பை அதிகரிக்க இந்திய நாட்டின் ரூபாய் நோட்டை நேபாளத்தில் பயன்படுத்த தடை விதிக்க யோசனை மேற்கொள்ளபட்டது. இந்நிலையில் சமீபத்தில் நேபாள நாட்டின் அரசு இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியீட்ட்து அதில் இந்திய நாட்டின் 100 ரூபாயை தவிர மற்ற 500 , 2000 ரூபாய் […]
இந்திய அரசின் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2020-ல் விசிட் நேபாள் என்ற திருவிழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய ரூபாய் நோட்டுகளான 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாள மக்கள் இந்திய நாட்டின் உயர் மதிப்பு நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம் என்றும் மாறாக, இந்திய அரசின் […]
மாதவிடாய் என்று பெண்களை தனிமை படுத்தினால் மூன்று மாத சிறைத்தண்டனை என்று புதிய சட்டத்தை நேபாள கம்யூனிச அரசு நிறைவேற்றியுள்ளது. நேபாளத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்து மத அடிப்படையில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தீண்டத்தகாதவர்கள் என்று கூறி அவர்களுக்கென்று தனி குடிசை அமைத்து தங்க வைக்கின்றனர்.இந்த பழக்கத்தை நேபாளத்தில் ‘சாபத்தி’ என்று கூறுகின்றனர்.இதே போல பெண்கள் மாதவிடாய் காலங்களின் கோயில்களுக்குள் செல்வது , உணவு , மத சின்னங்கள், கால்நடைகள், ஆண்களை தொடுவதும் தடை செய்யப்பட்டடு […]
நேபாளம் , நேபாளத்தைச் சேர்ந்த பிரக்ரிதி மாலா அத்தகைய விமர்சனங்களைக் கண்டிப்பாக எதிர்கொண்டிருக்க மாட்டார். ஆம், அவரின் கையெழுத்து உலகிலேயே அழகான கையெழுத்தாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட் வோர்டைக் காட்டிலும் அழகான கையெழுத்தைப் பெற்றிருக்கிறார் பிரக்ரிதி. 9-ம் வகுப்பு படிக்கும் பிரக்ரிதி மாலாவின் கையெழுத்து கணிப்பொறியில் இருந்து பிரிண்ட் எடுத்தது போல அத்தனை சரியாக, நேராக இருக்கிறது. எழுத்துகளுக்கு இடையேயான இடைவெளியும் சீராக உள்ளது. நேபாளத்தில் உள்ள பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகாவித்யாலாயா பள்ளி மாணவியான […]
நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த இரண்டு நாளாக பிம்ஸ்டெக் மாநாடட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி நேபாளம் சென்றார்.. பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், , தாய்லாந்து, மியான்மர், பூட்டான் , நேபாளம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிம்ஸ்டெக் தீர்மான பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் பிம்ஸ்டெக் நாடுகள் நடுவே சமத்துவம், எல்லை பாதுகாப்பு, அரசியல் சுதந்திரத்தன்மை, உள்நாட்டு விவகாரங்களில் […]