#TodayPetrol:சென்னையில் ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை
சென்னையில்,இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.23-க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90.38-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.ஆனாலும் ,பெட்ரோல்,டீசல் விலையில் ஏற்றம் கண்டுதான் வருகிறது.தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற […]