டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஹிட்மேன் பேட்டிங் தேர்வு..!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, 2-வது மற்றும் கடைசி டெஸ்ட்போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் […]