இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ஆஸ்தி..,வீரர் வார்னர் அடித்த பந்து வானில் பறந்து வரவே அதனை குதித்து ஒரே கையால் பிடித்து இந்திய வீரர் மணிஷ் பாண்டே அசத்தி உள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. […]