Tag: NDTiwari

காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி…!

காங்கிரஸ் மூத்த தலைவரும் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் முன்னாள் முதல்வருமான என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார். இவர்  1925 அக்டோபர் 18 ஆம் தேதி பிறந்தார்.இவருக்கு வயது 93 ஆகும்.இவர் உத்தரப்பிரதேசத்தில்  1984 – 85,1988 – 89 ஆண்டுகளில்,2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட்டிலும் முதல்வராக பதவி வகித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.1963 லஆம் ஆண்டு  காங்கிரசில் இணைந்தார் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் 1986 -87 ஆண்டு வரை  வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் .அதேபோல் ஆந்திராவிலும் 2007 – 2009 ஆண்டு வரை  ஆளுநர் பதவியிலிருந்தார் […]

#BJP 3 Min Read
Default Image