#Breaking:கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பம்;தலா ரூ.50000 வழங்க பரிந்துரை..!

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாநில அரசுகள் ,மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிவாரண நிதி தொடர்பான வழக்கில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் இறப்பு சான்றிதழை வைத்திருக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க … Read more

விஷ வாயு தாக்கி 8 பேர் பலி.! மீப்பு குழுவினருடன் பிரதமர் தீவிர ஆலோசனை.!

விஷவாயு தாக்கி ஆந்திராவில் 8 பேர் பலியான விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விஷவாயு ஒன்று வெளியானது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனை எழுந்தது.  இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக … Read more

இந்த 8 வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவிடம் இருந்து தப்பிக்கலாம்.! தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தல்.!

சீனாவில் கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை, இந்தியத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் … Read more