Tag: #NDA

கேரளாவில் .. பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி !!

மக்களவை தேர்தல் : நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,93,273 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமாரை விட 74,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக த்ரிசூரில் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் 3,18,756 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது […]

#BJP 2 Min Read
Default Image

ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆந்திரா, ஒடிசா.! முன்னிலையில் TDP, பாஜக.!

தேர்தல் முடிவுகள்: இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. இதில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி 131 தொகுதிகள் வென்று தனி பெரும்பான்மையுடன் […]

#AndhraPradesh 3 Min Read
Default Image

கோவையில் அண்ணாமலை பின்னடைவு!

மக்களவை தேர்தல்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (ஜூன் 4) காலை முதல் விறு விறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். கோவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி […]

#Annamalai 2 Min Read
Default Image

இடைத்தேர்தலில் முன்னிலை பெரும் பாஜக.. காங்கிரஸ் பின்னடைவு.!

இடைத்தேர்தல்: இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல தமிழகம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது. மேலும், இந்தியா முழுக்க குஜராத், ஹரியானா, உத்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 25 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது. இதில், அரசியல் கட்சிகள் ரீதியாக […]

#BJP 3 Min Read
Default Image

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை…!

மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) நடைபெற்று வரும் நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி முதலிடம் வகித்து வருகிறார். அதன்படி, 24,0987 வாக்குகளை பெற்று பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். அடுத்ததாக அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் 16,8983 வாக்குகளை பெற்று 72004 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image

உ.பி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்.. தேர்தல் கள நிலவரம்..!

மக்களவைத் தேர்தல் : பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி பாஜக கூட்டணி 290க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா நிலவரம் மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. அங்கு, சிவசேனா 10 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் முன்னிலை வகுத்து வருகிறது. சிவ சேனா (உத்தவ் தாக்கரே) 7 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் […]

#BJP 3 Min Read
Default Image

Big Breaking : வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு.!

மக்களவை தேர்தல்: உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் பிரதமர் மோடி, 14540 வாக்குகள் பெற்று 4089 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் 18629 வாக்குகள் பெற்று 4089 வாக்கு விசித்தியாசத்தில் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.

#BJP 1 Min Read
Default Image

தபால் வாக்குகளில் முந்தும் பாஜக..! காங்கிரஸ் பின்னடைவு.!

மக்களவை தேர்தல்: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளியாகி வருகிறது. முதற்படியாக காலை 8 மணி முதல் 542 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில், பெரும்பாலும், ஆளும் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி, தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது. 9 மணிநேர நிலவரப்படி, 543 தொகுதிகளில் 472 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு அதில், 277 தொகுதிகளில் […]

#BJP 2 Min Read
Default Image

வாகை சூடப்போவது யார்.. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!

543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். இதன் முடிவுகளை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம். காலை 9 மணி வரை தேர்தல் ஆணையத்தின்படி, பாஜக 75 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 8 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 5 […]

#BJP 5 Min Read
Default Image

இந்தியாவை ஆளப்போவது யார்.? வாக்கு எண்ணிக்கை தொடக்கம்….

மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளில், தேர்தல் நடைபெற்று முடிந்த 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) எண்ணப்படுகிறது. முதற்கட்டமாக காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதன் முடிவுகள் 8.30 அளவில் தெரியவரும் என்றும் அதற்கடுத்து வாக்கு இயந்திரத்தில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, குஜராத் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டதால் மீதமுள்ள […]

#BJP 3 Min Read
Default Image

தமிழகத்தில் வலுவான நிலையில் திமுக.! வலுபெறுமா அதிமுக.? கருத்துக்கணிப்புகள் இதோ… 

மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் (ஜூன் 1) நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்கி உள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில், பாஜக தனித்து 303 இடங்களை கைப்பற்றி இருந்தது. […]

#BJP 7 Min Read
Default Image

மீண்டும் மோடி.? I.N.D.I.A கூட்டணிக்கு எத்தனை இடங்கள்.? வெளியானது NDTV கருத்து கணிப்பு…

மக்களவை தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6.30 மணி முதல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியாகும் என கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

#BJP 3 Min Read
Default Image

மீண்டும் பாஜக… தமிழகத்தில் திமுக.! வெளியான கருத்துக்கணிப்பு நிலவரம்…

மக்களவை தேர்தல்: இந்தியா முழுக்க உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல், இன்று 7ஆவது கட்டமாக 57 தொகுதிகளுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருகின்ற ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் […]

#BJP 4 Min Read
Default Image

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிட்ட ரிபப்ளிக் ..!

மக்களவைத் தேர்தல்: இந்தியாவில் 7 கட்டங்களாக  மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் இன்று 7-வது கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் குறித்து முன்னணி செய்தி […]

#BJP 3 Min Read
Default Image

இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் எனக்கூற 48 மணிநேரம் கூட ஆகாது.! ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.!

காங்கிரஸ்: தேர்தல் வெற்றிக்கு பின்னர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க 48 மணிநேரம் கூட ஆகாது – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் (ஜூன் 1) உடன் தேர்தல் நிறைவடைய உள்ளது. இதில், NDA கூட்டணியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் வேட்பாளர் யார் என கூட்ட்டணிக்குள் முடிவு எட்டப்படவில்லை. இது குறித்து இன்று PTI செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் […]

#BJP 6 Min Read
Congress leaders Rahul gandhi Jairam ramesh

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் கடந்த வாரம் ஏப்ரல் 19ஆம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்கள் நடைபெறும் தேர்தலில் இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணி முதல் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் […]

#BJP 6 Min Read
2nd Phase Lok sabha election 2024

Election Breaking : பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

Election2024 : பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில் (NDA) தமிழகத்தில் இருந்து முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த 10 தொகுதிகளில் 9 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி வெளியான பாமக வேட்பாளர் பட்டியல் விவரங்கள் இதோ…. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல். […]

#Annamalai 3 Min Read
PMK Leader Anbumani Ramadoss

தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.!

PM Modi : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA)  முதல் அரசியல் பொதுக்கூட்டம் நேற்று ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்! ஆந்திர பிரதேசம் , பால்நாடு […]

#Chandrababu Naidu 5 Min Read
PM Modi

இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிரச்சனை இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் யாதவ், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜகவுடன் கைகோர்த்தார். இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதுபோன்று, இந்தியா கூட்டணியில் தான் […]

#BJP 5 Min Read
rld

சற்று நேரத்தில் நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்..!

பீகாரில் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று அமைந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில தலைமை செயலகத்தில் காலை 11:30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ​​மற்றும் பிற அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பீகார் அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் […]

#Bihar 5 Min Read
Nitish Kumar